மரப்பாச்சி (சிலேடை)
July 7th, 2008 | by Rajagopal |நட்ட இடத்தில் நின்று
கிடைத்த நீரைத் தின்று
சாய்த்த திசையில் சாய்ந்து
பொய்த்த மழையை நொந்து
மாட்டுக் கிரையாய் போகும்
சிறு மரம்.
Rajagopal Natarajan Welcomes You
நட்ட இடத்தில் நின்று
கிடைத்த நீரைத் தின்று
சாய்த்த திசையில் சாய்ந்து
பொய்த்த மழையை நொந்து
மாட்டுக் கிரையாய் போகும்
சிறு மரம்.