Archive for the ‘தமிழ்’ Category

மரப்பாச்சி (சிலேடை)

Monday, July 7th, 2008

நட்ட இடத்தில் நின்று கிடைத்த நீரைத் தின்று சாய்த்த திசையில் சாய்ந்து பொய்த்த மழையை நொந்து மாட்டுக் கிரையாய் போகும் சிறு மரம்.